CBSE / Aff. No. 1930843 Affiliated to CBSE, New Delhi - Aff. No. 1930843

Tamil New Year

Apr 13, 2022 | 2 min read

சித்திரை மகளை வரவேற்கும் சிறப்பான நாள். பிலவ ஆண்ட முடிந்து சுபகிருது தொடங்க இருக்கும் நன்னாளை நம் முத்தமிழ் பள்ளி கொண்டாட்டங்கள் மூலம் முத்தாய் தந்துள்ளது. மாணவர்களின் பிறதுறைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் நாடகம், நடனம், பட்டிமன்றம் போன்ற மாணவர்களின் பலவகைக் கலை நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக இருந்தது.
IMG_1519

IMG_1522

IMG_1527

IMG_1529

IMG_1531

IMG_1535

IMG_1536

IMG_1538

IMG_1539

IMG_1541

IMG_1542

IMG_1550

IMG_1553

IMG_1560

IMG_1562

IMG_1564

IMG_1602

IMG_1603

IMG_1611