Pongal Celebrations
Jan 13, 2025 3 min read
முத்தமிழ் மெகா பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளை சிறப்பிக்க சுமார் 75க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பொங்கல் வைத்து சிறப்பித்தனர். விழாவில் நடனம், பட்டிமன்றம், வில்லுப்பாட்டு மற்றும் பெற்றோருக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் என பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி, பொங்கல் திருவிழாவை மறக்கமுடியாத நாளாக மாற்றினர். அனைவருக்கும் முத்தமிழ் பள்ளியின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!…
Read More »