Vijayadasami
Oct 26, 2020
2 min read
நமது அறியாமை என்னும் அரக்கனை அழிக்கும் மலைமகளாகவும், நமது வாழ்வில் வளமையை ஏற்படுத்தித் தரும் அலைமகளாகவும் நமது மனதில் ஞானச்சுடரை ஏற்றவல்ல கலைமகளாகவும் ஒன்பது நாட்களும் கொலு இருந்து பத்தாம் நாளாம் விஜயதசமி அன்று அணு அளவு தொடங்கினாலும் மலையளவு பெருகும் என்பதற்கு இணங்க நமது முத்தமிழ் பள்ளியில் வித்யாரம்பம் நடைபெற்றது. விஜயதசமி நன்னாளில் கல்வியை துவங்குவது நமது தமிழர்களின் மரபுகளில் ஒன்று. சென்ற இடமெல்லாம் சிறப்பு தரும் கல்வியை தமது மழலைச் செல்வங்களுக்கு அளித்திட விரும்பிய பெற்றோர்கள் மிகவும் ஆர்வத்…
Read More »