Education Development Day
Jul 16, 2020 1 min read
காமராசர் பிறந்த நாள் விழா: நமது முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் காமராசரின் 118வது பிறந்தநாள் விழா ஆன்லைன் மூலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் காமராசரின் பல்வேறு பரிணாமங்கள் பற்றிய பல தலைப்புகள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டன. காமராசரின் மனசாட்சி, விழிப்புணர்வாளர், சாதனையாளர், பல தலைவர்களை உருவாக்கியவர் எனப் பல கோணங்களில் அவரைப் பற்றிப் பேசினர். மேலும் அவரின் வாழ்க்கைப் பயணத்தை காணொளிக் காட்சி மூலமாக 9ம் வகுப்பு மாணவிகள்…
Read More »